![]() |
சங்கரை வாழ்த்தும் நடிகர் கார்த்தி. அருகில் சண்முகசுந்தரம், தமிழ்ச்செல்வன் |
இவர் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி போன்ற படங்களில் திரைப்பட தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். தற்போது கார்த்தி நடித்து வரும் அலெக்ஸ்பாண்டியன் படத்திற்கும் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பட்டுக்கோட்டை முனியாண்டித் தேவர் - ராஜசுலோசனா தம்பதிகளின் இரண்டாவது மகள் அமுதாவுக்கும் ஐப்பசி மாதம் 2ம் தேதி (18.10.2012) அன்று திருத்துறைப்பூண்டி மங்கை மஹாலில் திருமணம் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் பிரபு, தயாரிப்பு நிர்வாகி அந்தோனி, குமார், இயக்குநர் பாலு மலர்வண்ணன், வடசங்கந்தி முன்னாள் கிராமத் தலைவர் க.உலகநாதன், உறவினர்கள் ரா.அரிகிருஷ்ணன், வை.சிவராமன், வை.சுப்பிரமணியன், கோ.சண்முகசுந்தரம், கோ.பாலசுப்பிரமணயின், அ.முருகேசன், கோ.நமசிவாயம், வேப்பஞ்சேரி முருகேசன், வை.ஆதீஸ்வரன், வை.பாலசுப்பிரமணியன், பால்ராஜ், வை.சரவணன், முத்து, பொ.பாலசுப்பிரமணியன், எஸ்.பாஸ்கரன், உ.முருகானந்தம், கோ.சண்முகம், கோ.செந்தில், கோ.தமிழ்ச்செல்வம்,
பாப்பர்தி அம்மாள், சேதுபதி, ராமாமிர்தம் அம்மாள், மங்கைகுமார், மாரீஸ்வரி, தமிழ்ச்செல்வி, பிரேமா, செல்வி, சுசிலா மன்னர்மன்னன், சு.பாலாமணி, கோ.பங்கஜவள்ளி, அம்பிகா, ச.கலாவதி, வினோதினி, கவிதா, செல்விகுமார், ரேவதி பாலகிருஷ்ணன்
நல்லூர் விஜயராம், குன்னூர் செல்வம், ராஜலட்சுமி, அம்மளூர் ஜோதி, மீனா, பெருகவாழ்ந்தான் அண்ணாத்துரை, சுகாசினி, ராஜலட்சுமி ராமதாஸ், திருமங்கலக்கோட்டை செந்தில், விஜி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை வீரப்பசாமித் தேவர், வைரக்கண்ணு வீரப்பசாமி, மகன்கள் குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment