![]() |
B.PRAVEEN KUMAR BIRTHDAY PHOTO |
இன்று பிரவீன் குமாருக்கு ஒரு வயது ஆகிறது. அதனை முன்னிட்டு வெகு சிறப்பாக பிறந்த நாள் விழா அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் வீரபாண்டிய நகர் புருஷோத்தமன் செட்டியார், பி.முருகேசன், அமுலு, லட்சுமி அம்மாள், கீதாசிட்டிபாபு, லதா காளிதாசன், சந்திரகலா, தமிழ்ச்செல்வி, பாலன், நமசிவாயம், குமார், சங்கர், மலர்வண்ணன், செல்வி, மதுபாலா என ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த விழாவை கொண்டாட வடசங்கேந்தியில் இருந்து பிரவீன்குமார் பாட்டி வீ. வைரக்கண்ணு, பெருகவாழ்ந்தானில் இருந்து தாய் வழி பாட்டி ராஜலட்சுமி ராமதாஸ், மாமன் செல்வம் ஆகியோர் சென்னை வந்திருந்தனர்.