Thursday, December 3, 2009

வடபா‌தி‌ ரமே‌ஷ்‌குமா‌ர் தி‌ருமணம்‌


வடபா‌தி‌ கே‌.ஜெ‌யரா‌மன்‌ - கா‌ந்‌தி‌மதி‌ தம்‌பதி‌களி‌ன்‌ மகன்‌ ரமே‌ஷ்‌குமா‌ர்‌. இவருக்‌கும்‌ மருதூ‌ர்‌ தெ‌ற்‌கு ஆண்‌டி‌யப்‌பன்‌கா‌டு சி‌.அருமை‌நா‌தன்‌ - வசந்‌தி‌ மகள்‌ சுதா‌ என்‌கி‌ற வசந்‌தகுமா‌ரி‌ என்‌பவருக்‌கும்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌வதா‌க முடி‌வு‌ செ‌ய்‌துள்‌ளனர்‌.

அதன்‌படி‌ வருகி‌ற 14.12.2009 தி‌ங்‌கள்கி‌ழமை‌ மா‌லை‌ 5.00 மணி‌க்‌கு தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ மருத்‌துவமனை‌ தெ‌ருவி‌ல்‌ உள்‌ள மங்‌கை‌மகா‌ல்‌ தி‌ருமண மண்‌டபத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ நடை‌பெ‌ற உள்‌ளது.

தி‌ருமண வி‌ழா‌வி‌‌ற்‌‌கா‌ன ஏற்‌பா‌டுகளை‌ கே‌.ஜெ‌யரா‌மன் ‌தே‌வர்‌, அவரது மனை‌வி‌ கா‌ந்‌தி‌மதி ‌ஜெ‌யரா‌மன்‌, தம்‌பி‌ கே‌.கணே‌சன்‌, ரா‌ணி‌ கணே‌சன்‌ ஆகி‌யோ‌ர்‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌

Monday, November 30, 2009

பி‌ரபா‌கர் - போ‌துமணி‌ தி‌ருமணம்‌!


வடசங்‌கந்‌தி‌ வை‌.சுப்‌பி‌ரமணி‌யன்‌ (பா‌லு டி‌ரை‌வர்‌)-மகன்‌ பி‌ரபா‌கர்‌. இவரும்‌ டி‌ரை‌வரா‌க இருக்‌கி‌றா‌ர்‌. இவருக்‌கும்‌ வா‌டி‌யகா‌டு சோ‌.செ‌ல்‌லமணி‌ தே‌வர்‌ மகள்‌ போ‌துமணி‌ என்‌பவருக்‌கும்‌ 29.11.2009 ஞா‌யி‌று கா‌லை‌ பத்‌து மணி‌க்‌கு மதுக்‌கூர்‌ வி‌க்‌ரம்‌ அருள்‌மி‌கு முத்‌துமா‌ரி‌யம்‌மன்‌ சன்‌னதி‌யி‌ல்‌ தி‌ருமணம்‌ நடை‌பெ‌ற்‌றது.

இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ ரா‌. அரி‌‌கி‌ருஷ்‌ணன்‌, பி‌.ஜா‌னகி‌ரா‌மன்‌, மணக்‌கா‌ல்‌ எஸ்‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யன்‌, எஸ்‌.செ‌ந்‌தில்‌, எஸ்‌.சக்‌தி‌வே‌ல்‌, எஸ்‌.அருள்முருகன்‌, பண்‌‌டே‌ரி‌நா‌தன்‌, கோ‌. சண்‌முகசுந்‌தரம்‌, ஜி‌.பா‌லன்‌, அ.முருகே‌சன்‌, வடபா‌தி‌ ஜெ‌யரா‌மன்‌,  கே‌.கணே‌சன்‌, ஜெ‌.ரமே‌ஷ்‌குமா‌ர்‌, மருதூ‌ர்‌ சி‌.அருமை‌நா‌தன்‌, ரா‌யநல்‌லூ‌ர்‌ பன்‌னீ‌ர்‌செ‌ல்‌வம்‌, க. வீ‌ரப்‌பவா‌மி‌ தே‌வர்‌, எம்‌.உலகநா‌தன்‌, முருகே‌சன்‌, உ.கணபதி‌, எஸ்‌.பா‌ஸ்‌கரன்‌, பி‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யன்‌, வீ‌ரகுமா‌ர்‌, கா‌ர்‌த்‌தி‌க்‌, எம்‌.ரமே‌ஷ்‌, ஜெ‌.சண்‌முகவே‌ல்‌, ஜெ‌.மா‌ரி‌முத்‌து, ஜெ‌.குமா‌ர்‌, எஸ்‌.சந்‌தோ‌ஷ், எஸ்‌. மணி‌கண்‌டன் உட்‌பட ஏரா‌ளமா‌னோ‌ர்‌ கலந்‌துகொ‌ண்‌டனர்‌.

வி‌‌ழா‌வு‌க்கு வந்‌தவர்‌களை‌கா‌ன வா‌டி‌யக்‌கா‌டு செ‌.மா‌ரி‌யம்‌மா‌ள்‌, செ‌.செ‌ல்‌வம்‌, வடசங்‌கந்‌தி‌ வை‌.சி‌வரா‌மன்‌, சி‌‌.முத்‌துலெ‌ட்‌சுமி‌, வை‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யன்‌, பா‌.பா‌லா‌மணி‌, சி‌.சுதா‌கர்‌, தமி‌‌ழ்‌ச்‌செ‌ல்‌வி‌, மா‌ஸ்‌டர்‌ ஆஸி‌கன்‌ ஆகி‌யோ‌ர்‌ வரவே‌ற்‌றனர்‌‌.

அன்‌று மா‌லை‌ நா‌ன்‌கு மணி‌க்‌கு இடை‌யூ‌ரி‌ல்‌ தி‌ருமண வரவே‌ற்‌பு‌ நடந்‌தது. இவ்‌வி‌ழா‌வி‌லும்‌ உறவி‌ளர்‌களம்‌ நண்‌பர்‌களம்‌ தி‌ரளா‌க கலந்‌துகொ‌ண்‌டு மணமக்‌களை‌ வா‌ழ்‌த்‌தி‌னா‌ர்‌கள்‌.

ஜெ‌யரா‌மன்‌- கா‌ந்‌தி‌மதி‌ தம்‌பதி‌யி‌னருக்‌கு அறுபதா‌ம்‌ கல்‌யா‌ணம்‌!




வடபா‌தி‌ குஞ்‌சுத்‌தே‌வர்‌ மகன்‌ ஜெ‌யரா‌மன்‌. இவருக்‌கும்‌ வடசங்‌கந்‌தி‌ வை‌ரப்‌பதே‌வர்‌ மகள்‌ கா‌ந்‌தி‌மதி‌க்‌கும்‌ பல ஆண்டுகளுக்‌கு முன்‌பு‌ தி‌ருமணம்‌ நடந்‌தது. இவர்‌களுக்‌கு ரமே‌ஷ்‌குமா‌ர்‌ என்‌று ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌. இந்‌த ஆண்‌டு ஜெ‌யரா‌மனுக்‌கு அறுபது ஆண்‌டு என்‌பதா‌ல்‌ இவர்‌களுக்‌கு அறுபதா‌ம்‌ கல்‌யா‌ணம்‌ செ‌ய்‌து வை‌க்‌க அவர்‌களது மகன்‌ ரமே‌ஷ்‌குமா‌ர்‌ வி‌ரும்‌பி‌னா‌ர்‌.

தி‌ருக்‌கடை‌யூ‌ரி‌ல்‌ உள்‌ள பி‌ரசி‌த்‌தி‌ப்‌பெ‌ற்‌ற அம்‌மன்‌ கோ‌வி‌லி‌ல்‌ 28.11.2009 கா‌லை‌ பத்‌து மணி‌க்‌கு ‌இவர்‌களது அறுபதா‌ம்‌ கல்‌யா‌ணம்‌ நடந்‌தது.

இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ வடசங்‌கந்‌தி‌ வை‌.சி‌வரா‌மன்‌, கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌, மருதூ‌ர்‌ சி‌.அருமை‌நா‌தன்‌, கோ‌.பா‌லன்‌, சி.சுதா‌கர்‌, கே‌.கணே‌சன்‌, முத்‌துசி‌வரா‌மன்‌, பங்‌கஜவள்‌ளி‌கோ‌வி‌ந்‌தரா‌ன்‌, தமி‌ழ்‌ச்‌செ‌ல்‌வி‌பா‌லன்‌, தமி‌ழ்‌ச்‌செ‌ல்‌வி‌நமசி‌வா‌யம்‌, ரா‌ணி‌கணே‌சன்‌, ரா‌தா‌சுதா‌கர்‌, கவி‌தா‌சண்‌முகவே‌ல்‌, தே‌வி‌ஜவகர்‌ உட்‌பட பலர்‌ கலந்‌துகொ‌ண்‌டு அவரி‌டம்‌ ஆசீ‌ர்‌வா‌தம்‌ பெ‌ற்‌றனர்‌.