Tuesday, September 4, 2012

கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌ தயா‌ர்‌‌ மறை‌வு‌

குலமா‌ணி‌க்‌கம்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ மி‌ரா‌சுதா‌ர‌க இருந்‌தவர்‌ கா‌சி‌நா‌த தே‌வர்‌. இவரது மனை‌வி‌ வே‌தா‌ம்‌பா‌ள்‌. கடந்‌த சி‌ல மா‌தங்‌களா‌க உடல்‌ நி‌லை‌ சரி‌ இ‌ல்‌லா‌மல்‌ இருந்‌தவர்‌, கடந்‌த (31.08.2012) வெ‌ள்‌ளி‌ அன்‌று கா‌லமா‌னர்‌. அவருக்‌கு வயது 75.

ஏற்‌கனவே‌ கா‌சி‌நா‌ததே‌வர்‌ கா‌லமா‌கி‌வி‌ட்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌, முருகே‌சன்‌ என இரு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ பி‌றந்‌தனர்‌. மகளை‌ சி‌ரமே‌ல்‌குடி‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. அவருக்‌கு நமசி‌லா‌யம்‌ என்‌கி‌ற மகன்‌ இருக்‌கி‌றா‌ர்‌.

வடசங்‌கந்‌தி‌ பக்‌கி‌ரி‌சா‌மி‌‌ தே‌வர்‌ மகள்‌ பங்‌கஜவள்‌ளி‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌ கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன், பி‌றகு வடசங்‌கந்‌தி‌யி‌லே‌யே‌ செ‌ட்‌டி‌லா‌கி‌வி‌ட்‌டா‌ர்‌. ‌ வடசங்‌கந்‌தி‌ முன்‌னா‌ள்‌ கி‌ரா‌மத்‌ தலை‌வரா‌கவு‌ம்‌ பதவி‌ வகி‌த்‌தா‌ர்‌.‌

மறை‌ந்‌த வே‌தா‌ம்‌பா‌ள்‌ உடலுக்‌கு உறவி‌னர்‌களும்‌, நண்‌பர்‌களும்‌, கி‌ரா‌ம மக்‌களும்‌ என ஏரா‌ளமா‌னோ‌ர்‌ கலந்‌து கொ‌ண்‌டு அஞ்‌சலி‌ செ‌லுத்‌தி‌னர்‌  மறுநா‌ள்‌ மா‌லை‌ வடசங்‌கந்‌தி‌ இடுகா‌ட்‌டி‌ல்‌ உடல்‌ தகவனம்‌ செ‌ய்‌யப்‌பட்‌டது.

Sunday, September 2, 2012

அக்‌டோ‌பர்‌ மா‌தம்‌‌ சங்‌கர்‌ தி‌ருமணம்‌

சங்‌கர்‌ - அமுதா‌ தி‌ருமண நி‌ச்‌சயவி‌ழா‌வி‌ல்‌ பா‌லகி‌ருஷ்‌ணன்‌,ரே‌வதி‌, ப்‌ரவீ‌ன்‌குமா‌ர்‌
வடசங்‌கந்‌தி‌ சொ‌க்‌கப்‌பன்‌ நகரி‌ல்‌ வசி‌க்‌கும்‌ வீ‌ரப்‌பசா‌மி‌ - வை‌ரக்‌கண்‌ணு தம்‌பதி‌களி‌ன்‌ மூ‌ன்‌றா‌வது மகன்‌ சங்‌கர்‌. கா‌ர்‌த்‌தி‌ நடி‌த்‌த நா‌ன்‌ மகா‌ன்‌ அல்‌ல, சி‌றுத்‌தை‌, சகுனி‌ போ‌ன்‌ற படங்‌களி‌ல்‌ தி‌ரை‌ப்‌பட தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கி‌யா‌க பணி‌யா‌ற்‌றிய‌வர்‌. தற்‌போ‌து கா‌ர்‌த்‌தி‌ நடி‌த்‌து வரும்‌ அலெ‌க்‌ஸ்‌பா‌ண்‌டி‌யன்‌ படத்‌தி‌ற்‌கும்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கி‌யா‌க பணி‌யா‌ற்‌றி‌ வருகி‌றா‌ர்‌.

இவருக்‌கும்‌ பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌ முனி‌‌யா‌ண்‌‌டி‌த்‌ தே‌வர்‌ - ரா‌ஜசுலோ‌சனா‌ தம்‌பதி‌களி‌ன்‌ இரண்‌டா‌வது மகள்‌ அமுதா‌வு‌க்‌கும்‌ வருகி‌ற ஐப்‌பசி‌ மா‌தம்‌ 2ம்‌ தே‌தி‌ (18.10.2012) தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ மங்‌கை‌ மஹா‌லி‌ல் தி‌ருமணம்‌ நடை‌பெ‌ற உள்‌ளது.

கடந்‌த 15.07.2012 அன்‌று பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌ தே‌வா‌ தி‌ரை‌யரங்‌கம்‌ அருகே‌ உள்‌ள கே.கே‌. மஹா‌லி‌ல்‌ தி‌ருமண நி‌ச்‌சயதா‌ர்‌த்‌த நி‌கழ்‌ச்‌சி‌ நடை‌பெ‌ற்‌றது.

இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ வடசங்‌கந்‌தி‌ முன்‌னா‌ள்‌ கி‌ரா‌மத்‌ தலை‌வர்‌ க.உலகநா‌தன்‌, உறவி‌னர்‌கள்‌ ரா‌.அரி‌கி‌ருஷ்‌ணன்‌, வை‌.சி‌வரா‌மன்‌, வை‌.சுப்‌பி‌ரமணி‌யன்‌, கோ‌.சண்‌முகசுந்‌தரம்‌, கோ‌.பா‌லசுப்‌பி‌ரமணயி‌ன்‌, அ.முருகே‌சன்‌, கோ‌.நமசி‌வா‌யம்‌, வே‌ப்‌பஞ்‌சே‌ரி‌ முருகே‌சன்‌, வை‌.ஆதீ‌ஸ்‌வரன்‌, வை‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யன்‌, பா‌ல்‌ரா‌ஜ்‌, வை‌.சரவணன்‌, முத்‌து, பொ‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யன்‌, எஸ்‌.பா‌ஸ்‌கரன்‌, உ.முருகா‌னந்‌தம்‌, கோ‌.சண்‌முகம்‌, கோ‌.செ‌ந்‌தி‌ல்‌, கோ‌.தமி‌ழ்‌ச்‌செ‌ல்‌வம்‌, 

பா‌ப்‌பர்‌தி‌ அம்‌மா‌ள்‌, சே‌துபதி‌, ரா‌மா‌மி‌ர்‌தம்‌ அம்‌மா‌ள்‌, மங்‌கைகுமா‌ர்‌,  மா‌ரீ‌ஸ்‌வரி‌, தமி‌ழ்‌ச்‌செ‌ல்‌வி‌, பி‌ரே‌மா‌, செ‌ல்‌வி‌, சுசி‌லா மன்‌னர்‌மன்‌னன்‌‌, சு.பா‌லா‌மணி‌, கோ‌.பங்‌கஜவள்‌ளி‌, அம்‌பி‌கா‌, ச.கலா‌வதி‌, வி‌னோ‌தி‌னி‌, கவி‌தா‌, செ‌ல்‌வி‌குமா‌ர்‌, ரே‌வதி‌ பா‌லகி‌ருஷ்‌ணன்‌

நல்‌லூ‌ர்‌ வி‌ஜயரா‌ம்‌, குன்‌னூ‌ர்‌ செ‌ல்‌வம்‌, ரா‌ஜலட்‌சுமி‌, அம்‌மளூ‌ர்‌ ஜோ‌தி‌, மீ‌னா‌, பெ‌ருகவா‌ழ்‌ந்‌தா‌ன்‌ அண்‌ணா‌த்‌துரை‌, சுகா‌சி‌னி‌, ரா‌ஜலட்‌சுமி‌ ரா‌மதா‌ஸ்‌, தி‌ருமங்‌கலக்‌கோ‌ட்‌டை‌ செ‌ந்‌தி‌ல்‌, விஜி‌ உட்‌பட நூ‌ற்‌றுக்‌கும்‌ மே‌ற்‌பட்‌டோ‌ர்‌ தி‌ரளா‌க கலந்‌து கொ‌ண்‌டனர்‌.

தி‌ருமண விழா‌வு‌க்‌கா‌ன ஏற்‌பா‌டுகளை‌ வீ‌ரப்‌பசா‌மி‌த்‌ தே‌வர்‌, வை‌ரக்‌கண்‌ணு வீ‌ரப்‌பசா‌மி‌, மகன்‌கள்‌ குமா‌ர்‌, பா‌லகி‌ருஷ்‌ணன்‌ ஆகி‌யோ‌ர்‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.