Saturday, March 22, 2014

வினோதினி வைரமூர்த்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.



ஆர்விஎஸ் குடும்பம்
வடசங்கந்தி சொக்கப்பன் நகரில் வசிப்பவர் அரிகிருஷ்ண தேவர். இவரது இரண்டாவது மகன் வைரமூர்த்தி. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதினி. இவர் பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி குமாரசாமி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இன்று காலை பதினோரு மணிக்கு வினோதினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

உறவினர்களும் நண்பர்களும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.