![]() |
சங்கீதா சரவணன் |
இவருக்கு வருகிற மே மாதம் மூன்றாம் தேதி வியாழக் கிழமை மாலை 3 மணிக்கு உதயமார்தாண்டபுரம் சொர்ணா - துரை திருமண அரங்கில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சரவணன், அவரது தயார் வனரோஜா, மனைவி கலாவதி, மகன்கள் சந்தோஷ், மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அழைப்பிதழில் வடசங்கந்தி பி.கோவிந்தம்மாள் பக்கிரிசாமி, ஆர்.வி.சுப்பிரமணியன், ஆர்.வி.எஸ்.கெளசல்யா, சிறுபனையூர் பி.ரவிக்குமார், ஆர்.அமுதா, பி.பாண்டியன், பேபிராணி, பி.செல்வராஜ், ரஞ்சனிதேவி, பி.ரமேஷ், கீதா, வளவனூர் எஸ்.பாலசுப்பிரமணியத்தேவர், வைர மோகனா, எஸ்.பஞ்சநாதன், ஆனந்தவள்ளி, சிறுபனையூர் எஸ்.முருகானந்தம், இந்திரா, தாணிக்கோட்டகம் கே.அன்பழகன், செல்வி, வடசங்கந்தி கா.கோவிந்தராஜ், பங்கஜவள்ளி, மகாராஜபுரம் டி. மகேந்திரன், மோகனாம்பாள், இடும்பவனம் ஞானசுந்தரம், கஸ்தூரி, வடசங்கந்தி எச்.முருகேசன், ராஜாத்தி, எச்.வைரமூர்த்தி, வினோதினி, வி.தேவேந்திரன் ஆகியோருடன் நீண்ட சொந்தமும், நீங்காத பந்தமும் தங்கள் நல்வரை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
வடசங்கந்தியில் வசித்த ஒதியடிக்காடு ரெ.வடிவேல்தேவர் - வள்ளியம்மை தம்பதியினரின் மூத்த மகன் வைத்திலிங்க தேவர். இவருடைய மகன் சரவணன்) வயிற்று பேத்தி சங்கீதா. படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். தற்போது பதினோராம் வகுப்பு தேர்வில் வெற்றியடைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது