தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில வசிப்பவர் கலையரசி முருகேசன். இவர், வடசங்கந்தி வேதையாத்தேவர் - ஜென்பகவள்ளி தம்பதிகளின் மகள் ஆவார். இவர் மாடம்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு விஜயேந்திரன், அறிவழகன் என இரு மகன்களும், சென்பகசூர்யா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
விஜயேந்திரனுக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. சென்னையில் வசிக்கும், வலிவலம் குழந்தைவேலு தேவர் மகள் ஜெயந்தி என்பவரை விஜயேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமண விழாவில் வடசங்கந்தி முன்னாள் ஊராட்சி தலைவர் க.உலகநாதன், வடசங்கந்தி அ.கோவிந்தராஜ், அ.ரவி, ஜி.பாலன், ஜி.நமசிவாயம், சு.நடராஜன், வீ.பாகிருஷ்ணன், சீ.சதீஸ்குமார், ச.சந்தோஷ், வீ.பிரசாத், வீரசேகரன், க.தனகிருஷ்ணன், நாச்சிக்குளம் எல்.சரவணன், காரைக்காரன்வெளி ராஜேந்திரன்,
அ.சேது, வீ.வைரக்கண்ணு, ஆர்.வி.எஸ்.கெளசல்யா, பி.மனோன்மணி, உ.காசியம்மாள், கோ.விஜயா, க.சரோஜா, ஆ.கஸ்தூரி, க.மதி, செ.தெய்வானை, ச.புஷ்பவள்ளி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்தவர்களை மணமகனின் பெற்றோர் முருகேசன், கலையரசி, மற்றும் பெரியப்பா பன்னீர்செல்வம், சித்தப்பா கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அத்தை ராஜேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்..
No comments:
Post a Comment