![]() |
சுரேஷ் சுக்கிரிதா திருமண படம் |
ஆயக்கரம்புலம்-2 காசி வீரமமாள் திருமண அரங்கில் இன்று மாலை 6.00 மணிக்கு திருமணம நடைபெற்றது. விழாவில் முன்னாள் எம்பி திரு பி.வி.ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க, மணமகன் தாலி கட்டினார்.
விழாவுக்கு வந்த அனைவரையும் அன்பழகன், செல்வி அன்பழகன், திருமங்கலக்கோட்டை கே.பக்கிரிசாமித் தேவர் மகன்கள், கே.தாணிக்கோட்டகம் கே.கைலாசம், எம்.சுந்தரபாண்டியன், வடசங்கந்தி வி.சரவணன், பன்னாள் எம்.பி.இராஜேந்திரன், முகில் ராஜேந்திரன், ஆர்.வேலப்பன், வெற்றிச்செல்வி வேலப்பன் ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் இடும்பவனம் தவில் வித்வான் கே.எஸ்.பாஸ்கரன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. உறவினர்களும், நண்பர்களும் என திரண்டு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
சென்னையில் இருந்து சூளைமேடு முருகேசன், தமிழ் டாக்கீஸ் பட நிறுவன தயாரிப்பாளர் தமிழ்ச் செல்வி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்