![]() |
ராவுத்தசாமி தேவர் |
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இராவுத்தசாமி, அவரது மனைவி ஆர்.திலகவதி, மற்றும் மகன் பாரதிதாசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
விழாவில் அன்புக்கரசியின் தாய் மாமன்கள் பூதமங்கலம் பள்ளிவர்த்தி ஆர்.நாகராஜன், கடலூர் ஆர்.அய்யாத்துரை, மற்றும் கடுவெளி வருவாய்துறை அதிகாரி எம்.பாண்டியராஜன், பி.கண்ணன், பி.மணிகண்டன், எம்.பாலபைரவன், பி.செல்வி, பி.சக்திதாசன், பி.சதீஸ், திருவலஞ்சுழி ஆர். பாலகிருஷ்ணன், களப்பால் ஜி.கணேசன், ஜாம்புனோடை ஜி.பூமிநாதன், அவரது மகன்கள் பி.அபிலாஸ், பி.அஸ்வினி, நல்லூர் பன்னீர்செல்வம்
மாப்பிள்ளை வீட்டு உறவினர்கள் பெருகவாழ்ந்தான் எம்.ராஜேந்திரன், பி.அன்பழகன், பேட்டை ஆர்.மதியழகன், சஆர்.கருணாநிதி, ஜாம்புவோனடை பி.ரவிச்சந்திரன், வேதபுரம் என்.ரமேஷ், பி.தினேஷ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.