வடசங்கந்தி சொக்கப்பன் நகரில் வசிப்பவர் வை.சுப்பிரமணியன். இவரது மகன் பிரபாகர். டிரைவராக இருக்கிறார். இவருக்கும் வாடிக்காடு சோ.செல்லமணி தேவர் மகள் போதுமணி என்பவருக்கும் வருகிற ஞாயிறு ( 29.11.2009) மதுக்கூர் விக்ரம் அருள்மிகு முத்துமாரியம்மன் சன்னதியில் திருமணம் நடைபெற உள்ளது.
திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை வை.சிவராமன், சி.முத்துலெட்சுமி, வை.பாலசுப்பிரமணியன், பா.பாலாமணி, சி.சுதாகர், சு.தமிழ்ச்செல்வி, மாஸ்டர் ஆஸிகன் ஆகியோர் செய்து வருகின்றனர்
No comments:
Post a Comment