
சென்னை, ஆகஸ்ட் 2- சென்னை சூளைமேடு பகுதியில் வசிப்பவர் பாலன். இவரது மகள் மதுபாலா. அங்குள்ள டி.டி ஏ. பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த31.07.2008 அன்று தியாகராயநகரில் உள்ள ராமகிருஷணா மிஷின் விளையாட்டு மைதாணத்தில் நடந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு (ரிலே) போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறார். அவருக்கு அசிஷ்டெண்ட் கமிஷனர் ஜாகபர் அலி பரிசு வழங்கி கெளரவித்தார். இவ்விழாவில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment