வடசங்கந்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் மன்னாரு என்கிற ஜெகநாதன். இவர் மாரிமுத்து மகள் வைரம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரவி, ஐயப்பன், மணிகண்டன் என நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
சென்ற ஆண்டு வைரம் காலமானார். அவர் இறந்த தேதியிலேயே இந்த ஆண்டு நேற்று முன்தினம் காலை மன்னாரு காலமானார். உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள் இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது.
No comments:
Post a Comment