எடையூர் ராமையாத்தேவர் சகோதரர் நாராயணசாமி தேவர். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். நேற்று முன் தினம் மாலை அறு மணி அளவில் காலமானார்.
அவரது உடலுக்கு உறவினர்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். மறுநாள் மாலை அறு மணிக்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
நாராயணசாமியின் மனைவி சென்ற ஆண்டு மறைந்து விட்டார். தற்போது அவரும் மறைந்துவிட்டார்.
மறைந்த நாராயணசாமிக்கு இந்திராணி என்கிற மகளும், கவிதாராமலிங்கம், என்கிற பேத்தியும், பாலமுருகன் என்கிற பேரனும் உள்ளனர்.
No comments:
Post a Comment