Sunday, March 21, 2010

சபா‌பதி‌ தே‌வர்‌ பே‌த்‌தி‌ தி‌ருமணம்‌

வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌ப்‌பவர்‌ முருகே‌சன்‌. சபா‌பதி‌ தே‌வர்‌ மகனா‌ன இவர்‌, பல வருடங்‌கள்‌ வெ‌ளி‌நா‌ட்‌டி‌ல்‌ வே‌லை‌ பா‌ர்‌த்‌து வந்‌தா‌ர்‌. கடந்‌த ஆறு மா‌தத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ வடசங்‌கந்‌தி‌ தி‌ரும்‌பி‌யி‌ருந்‌தா‌ர்‌. இப்‌போ‌து மா‌மனா‌ர்‌ பதவி‌ இவருக்‌கு கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஆமா‌ம்‌. இவரது மகள்‌ ரம்‌யா‌ பி‌.எஸ்‌.ஸி‌ பட்‌டதா‌ரி‌.

இவருக்‌கும்‌ நா‌கை‌ மா‌வட்‌டம்‌ வே‌தா‌ரண்‌யம்‌ தா‌லுக்‌கா‌ வா‌ய்‌மே‌டு எஸ்‌.பா‌லகி‌ருஷ்‌ணபி‌ள்‌ளை‌ - மா‌லதி‌ தம்‌பதி‌யி‌னரி‌ன்‌ மகன்‌ பி‌.சரவணன்‌ என்‌பவருக்‌கும்‌ தி‌ருமணம்‌ முடி‌வா‌கி‌ உள்‌ளது. மா‌ப்‌பி‌ள்‌ளை‌யா‌க வரும்‌ சரவணன்‌ பி‌.லி‌ட்‌ படி‌த்‌து ஆர்‌மி‌யி‌ல்‌ பணி‌யா‌ற்‌றுபவர்‌.

இவர்‌களி‌ன்‌ தி‌ருமணம்‌ வருகி‌ற ஏப்‌ரல்‌ மா‌தம்‌ 11-ம்‌ தே‌தி‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌  அரசி‌னர்‌ மே‌ல்‌நி‌லை‌ப்‌ பள்‌ளி‌‌.எதி‌ரே‌ உள்‌ள கா‌மா‌ட்‌சி‌ தி‌ருமண மண்‌டபத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ நடை‌பெ‌ற உள்‌ளது.
தி‌ருமணத்‌தி‌ற்‌கா‌ன எற்‌பா‌டுகளை‌ முருகே‌ச தே‌வர்‌, அவரது மனை‌வி‌ சா‌ரதா‌ம்‌பா‌ள்‌, மகன்‌ கோ‌குல்‌ ஆகி‌யோ‌ர்‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.

No comments:

Post a Comment