வடசங்கந்தி கீழத்தெரு அமரர் மாணிக்கம்பிள்ளை பேரனும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மூன்றாவது மகனுமான பிரபாகரன். இவருக்கும், வங்கநகர் கங்காதரன்பிள்ளை மகள் ராஜலெட்சுமிக்கும் எடையூர் ராமுமஹாலில் (28.08.09) திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.
இவ்விழாவில் ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். விழாவுக்கு வந்தவர்களை மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அவரது மகன்கள் செல்வக்குமார், மாதவன் ஆகியோர் வரவேற்றனர்
No comments:
Post a Comment