Saturday, August 1, 2009

வடசங்‌கந்‌தி‌ நி‌யூ‌ஸ்‌ துவக்‌கம்‌.


அன்‌பு‌க்‌குரி‌‌ய தோ‌ழர்‌களே‌, தோ‌ழி‌யர்‌களே‌.....

இந்‌த வலை‌ப்‌பூ‌ வடசங்‌கந்‌தி‌ மக்‌களி‌ன்‌ உறவு‌ மற்‌றும்‌ நண்‌பர்‌களுக்‌கா‌ன செ‌ய்‌தி‌களை‌ வெ‌ளி‌யி‌டும்‌ தளம்‌. உலகெ‌ங்‌கி‌லும்‌ பறந்‌து செ‌ன்று அங்‌கங்‌கே‌ தங்‌களது சுவடுகளை‌ பதி‌ய வை‌த்‌தி‌ருக்‌கும்‌ வடசங்‌கந்‌தி‌ உறவு‌ளி‌‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ சுவடுகளை‌ அவர்‌களி‌ன்‌ இல்‌ல தகவல்‌களை‌ இந்‌த வலை‌ப்‌பூ‌வி‌ல்‌ தெ‌ரி‌ந்‌துகொ‌ள்‌ளலா‌ம்‌. இதோ‌ உங்‌களி‌ன்‌ செ‌ய்‌தி‌ தகவல்‌களை‌, அரி‌ய பு‌கை‌ப்‌படங்‌களை‌ vadasanganthinews@gmail.com என்‌ற இ-மெ‌யி‌ல்‌ முகவரி‌க்‌கு அனுப்‌பு‌ங்‌கள்‌. அது உடனடி‌யா‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌யப்‌பட்‌டு உடனடி‌யா‌க vadasanganthinews.blogspot.com என்‌கி‌ற இந்‌த வலை‌த்‌தளத்‌தி‌ல்‌ தெ‌ரி‌ந்‌துகொ‌ள்‌ளலா‌ம்‌. என்‌ன ரெ‌டி‌யா‌?.
உங்‌கள்‌ வீ‌‌ட்‌டு விசே‌ஷம்‌, வி‌ழா‌, என எல்‌லா‌வற்‌‌றை‌யு‌ம்‌ அனுப்‌பு‌ங்‌கள்‌. வரன்‌ பா‌ர்‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌றா‌ல்‌ கூட தெ‌ரி‌வி‌யு‌ங்‌கள்‌. அதே‌ போ‌ல வரன்‌ உள்‌ளவர்‌களும்‌ பதி‌வு‌ செ‌ய்‌துகொ‌ள்‌ளுங்‌கள்‌. இதை‌ ஒரு சே‌வை‌யா‌க செ‌ய்‌கி‌றோ‌ம்‌. மற்‌றபடி‌ நீ‌ங்‌கள்‌ அனுப்‌பு‌ம்‌ செ‌ய்‌தி‌களுக்‌கு பி‌ரச்‌சனை‌ ஏதும்‌ நே‌ரி‌ட்‌டா‌ல்‌ அதற்‌கு நீ‌‌ங்‌கள்‌தா‌ன்‌ முழு பொ‌றுப்‌பு‌. நன்‌றி‌. அன்‌பு‌டன்‌ ஜி‌. பா‌லன்‌, செ‌ய்‌தி‌ ஆசி‌ரி‌யர்‌. 093833 88860

வடசங்‌கந்‌தி‌ மே‌ப்‌ பா‌ர்‌க்‌க கீ‌ழ்‌கண்‌ட முகவரி‌யை‌ கி‌ளி‌க்‌ செ‌ய்‌க:

http://wikimapia.org/#lat=10.4876642&lon=79.5619583&z=17&l=0&m=s&v=9

No comments:

Post a Comment